நீ நீயாக இரு, உலகம் உன்னை போல் இருக்க ஆசைப்படும் 🙌 ~கம்பத்து கவிஞன் நான் ஏழையாகப்பிறந்தாலும்,நேர்மையானவன் தாயுடன் கஸ்ட்டத்தில் வாழ்ந்தாலும்,சிரிப்பவன், மேல் படிக்க ஆசை இருந்தபோதும்,உடன்பிறந்தோர்க்குஉழைப்பவன், துரோகம் பலவந்த போதும்,ஓரம் தள்ளிமேலே செல்பவன், கஷ்டம் ஒன்றே வாழ்க்கைஆனா போதும்,தாயிடம் இன்பத்தை மட்டுமேகாட்டுபவன், ஆசைகள் பல இருந்தபோதும்,காரணமின்றிகாதலியை காயப்படுத்துபவன், வாழ்க்கை என்னை உதைத்து தள்ளுகின்ற இந்த தருணத்திலும்,தாயின் புன்னகைக்கு ஏங்குபவன், துன்பம் பலவந்த போதிலும், கேலி செய்தோர் முன் போராடுபவன் நான்.